இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் காணும் பொங்கலை யொட்டி குவிந்த பொதுமக்களின் கூட்டம்.
18-01-2026 | 17:33
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகளின் கூட்டம்.
18-01-2026 | 17:32
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி புறப்பட்ட வாகனங்கள் விழுப்புரம் புறவழிச் சாலை முத்தாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்த வாகனங்கள்.
18-01-2026 | 17:32
திருப்பூரில், தை அமாவாசையை முன்னிட்டு அகத்தியர் எண்ணாங்கு அறங்கள், தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் ஈஸ்வரன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கினர்.
18-01-2026 | 17:32
கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்காவில் கழிப்பறை குடிநீர் உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்
18-01-2026 | 17:31
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பொதுமக்கள் . இடம்:- திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட்
18-01-2026 | 17:31