உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூரில், தை அமாவாசையை முன்னிட்டு அகத்தியர் எண்ணாங்கு அறங்கள், தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் ஈஸ்வரன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கினர்.

18-01-2026 | 17:32


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட விவசாயிகள்.

23-01-2026 | 14:40


ஊட்டி ஸ்டிபன் சர்ச் வளாகத்திலுள்ள, தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகாம் மெக்ஐவரின் கல்லறையை மனைவி வழி உறவினர்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

23-01-2026 | 14:40


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:33


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அருணாச்சலப் பிரதேச மாநில ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் ராஜஸ்தான் மாநில ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32


இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் அஞ்சல் அட்டை வழியாக கடிதம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 13:32


திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவையொட்டி நடன நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.

23-01-2026 | 13:31


காலை நேர பனி பொழிவுடன் வனத்தின் செழிப்பு பிரதிபலிக்கிறது. இடம்: டாப்சிலிப், கோழிகமுத்தி, பொள்ளாச்சி.

23-01-2026 | 08:52