உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை காசிமேடு கடலில் விசைப்படகு சாய்ந்து கடல்நீர் உட்புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

22-01-2026 | 06:02


மேலும் இன்றைய போட்டோ

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா வளாகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்ட பொதுமக்கள்.

23-01-2026 | 22:58


குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் ராஜஸ்தான் மாநில ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.

23-01-2026 | 21:36


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவிகள்.

23-01-2026 | 21:35


திண்டுக்கல் சின்னப்பள்ளப்பட்டி பிளாஸ்டிக் குடோனின் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

23-01-2026 | 21:34


திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது.

23-01-2026 | 21:34


சென்னை பல்கலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு நேர கட்டுப்பாடு விதித்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23-01-2026 | 21:34


சாலையில் கொட்டிய கச்சா எண்ணெயில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவதால் போக்குவரத்து போலீசார் மண்ணை தூவி சரி செய்தனர். இடம்: ராயபுரம் மேம்பாலம்.

23-01-2026 | 21:33


குடியரசு தின விழாவிற்காக புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடந்து வரும் அலங்கார அணிவகுப்பு வாகனங்கள் தயார் செய்யும் பணி.

23-01-2026 | 21:33


த.வெ.க.விற்கு விசில் சின்னம் கிடைத்ததற்கு மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த தொண்டர்கள்.

23-01-2026 | 21:32