உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

த.வெ.க.விற்கு விசில் சின்னம் கிடைத்ததற்கு மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த தொண்டர்கள்.

23-01-2026 | 21:32


மேலும் இன்றைய போட்டோ

கோவை சவுரிபாளையம் பூந்தோட்டம் அருகே காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனை தீயனைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.

25-05-2026 | 19:49


திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீ பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

25-05-2026 | 19:49


துவாரகா ஸ்ரீராம் மந்திர் கோயிலில் நடந்த கர்நாடக இசைக் கச்சேரியில் டில்லி சகோதரிகளான சைலஜா மற்றும் சௌந்தர்யா குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது,

25-05-2026 | 19:49


சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் செங்கொடி சங்கத்தினர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

25-05-2026 | 19:48


தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் ஆய்வு செய்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு..

25-05-2026 | 19:46


வடலூர். கும்பகோணம் பண்ருட்டி சாலை வாகன போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது

25-05-2026 | 19:43


பவரத்து அதிகரிப்பால், விற்பனையாகாத பெரிய வெங்காயம் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. இடம்: கோயம்பேடு மார்க்கெட்.

25-05-2026 | 16:45


பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னை காரணத்தினால் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன் குவிந்த குடிமகன்கள் இடம். திருவல்லிக்கேணி

25-05-2026 | 16:43


பக்ரீத் பண்டிகைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஆடுகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் விற்பனைக்காக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

25-05-2026 | 16:42