இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கல்லூரிகளுக்கு இடையேயான தினமலர் பிரீமியம் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் துவங்கியது. இதில் முதல் போட்டியில் நேரு இன்ஜி., கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிஅணிகள் மோதின.
02-02-2026 | 14:58
மேலும் இன்றைய போட்டோ
கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி ஓய்வெடுக்கும் பொதுமக்கள். இடம்: கொட்டிவாக்கம்.
29-06-2026 | 09:14
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் 520வது ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
28-06-2026 | 10:10
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
27-06-2026 | 17:56
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
27-06-2026 | 17:55