உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருத்தாசலம் பாலக்கரை அருகே கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

06-02-2026 | 14:37


மேலும் இன்றைய போட்டோ

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவில் உள்ள கொடிமரத்தில் பூ தூவி வணங்கினர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், குமரன் ரோடு புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போதையில்லா தூய்மை திட்டம் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

13-02-2026 | 13:34


திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

13-02-2026 | 13:33


திருப்பூர், குமரன் ரோடு ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

13-02-2026 | 13:33


கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டி.கே.எஸ்., மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

13-02-2026 | 13:33


திருப்பூர், குமரன் ரோடு ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் வி.ஏ.ஒ., இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நடந்தது.

13-02-2026 | 13:32


திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தவாறு பிரகாரத்தை சுற்றி வந்தார்.

13-02-2026 | 13:32