உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடும் பனிப்பொழிவால் விவசாய நிலங்கள் முழுவதும் போர்வை போர்த்தியுள்ளது போல் உள்ளது. இடம் : விழுப்புரம் அடுத்த முகையூர்.

08-02-2026 | 16:52


மேலும் இன்றைய போட்டோ

கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்

18-06-2026 | 21:55


கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்

18-06-2026 | 21:55


கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்

18-06-2026 | 21:54


கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

18-06-2026 | 21:54


மறைந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு,கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் பிராபத்கர் அரங்கத்தில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

18-06-2026 | 21:54


சிவகங்கை சிவன் கோயில் அருகே ரோட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டது.

18-06-2026 | 21:53


கோவையில் று இரவு பெய்த மழையில் சென்ற வாகனங்கள். இடம்: காந்திபுரம்.

18-06-2026 | 21:53


சென்னை சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் திமுகவினர் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

18-06-2026 | 09:30


வாயை திறங்க சிஎம் என்ற கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்.

18-06-2026 | 09:30