மேலும் இன்றைய போட்டோ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16-02-2026 | 17:34
டாஸ்மார்க் ஊழியர் மாநில சம்மேளம் சி.ஐ.டி.யு. சார்பில் சென்னை அண்ணா சாலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16-02-2026 | 17:33
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழை இன்றி நெற்பயிர் காய்ந்து பாதிப்படைந்ததால் அரசு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
16-02-2026 | 17:33
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்
16-02-2026 | 17:32
வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் விரைவில் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், பெயர் பலகை, மின் விசிறிகள் வைக்கப்பட்டுள்ள புழுதிவாக்கம் ரயில் நிலையம்.இடம் : புழுதிவாக்கம்
16-02-2026 | 17:31