உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை அருகே சுண்டக்காபாளையத்தில் விவசாயி பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர்கள் குரு வைரஸ் நோய் தாக்குதலுடன் காணப்படுகிறது.

10-02-2026 | 14:14


மேலும் இன்றைய போட்டோ

சென்னை நகரில் சுட்டெரித்த வெயிலை சமாளிக்க பெண்கள் கையில் குடையுடனும் முகத்தில் துப்பட்டாவை கட்டியும் காணப்பட்டனர்.

07-04-2026 | 20:35


சுட்டெரிக்கும் வெயிலால் திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் தென்பட்ட கானல் நீர். இடம் : கலெக்டர் அலுவலகம் அருகே.

07-04-2026 | 20:34


சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு கண்களுக்கு இதமாக வாலாஜா சாலையில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.

07-04-2026 | 20:34


ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடைவிழாவிற்காக மலர்செடிகள் பாரமரிப்பு பணி திவிரமாக நடைபெற்று வருகிறது.

07-04-2026 | 20:32


கோடைக்காலத்தில் மரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் சாலையில் உதிர்ந்து, சாலையை அலங்காரம் செய்துள்ளது.இடம் : தரமணி

07-04-2026 | 20:32


எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என வைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு பேனர்.இடம் : பாலவாக்கம் கடற்கரை

07-04-2026 | 20:31


மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.

07-04-2026 | 20:30


நாங்கெல்லாம் வாய் திறந்து கேட்க மாட்டோம் எல்லாம் சைகை தான் செய்வோம்.இடம்: புதுச்சேரி லாஸ்பேட்டை.

07-04-2026 | 20:29


சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரண்யா கையில் ஏர்கலப்பையிடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

07-04-2026 | 20:29