உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டி, பா.ஜ., மகளிர் அணி சார்பில் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக போராட்டம் நடந்தது.

10-02-2026 | 18:04


மேலும் இன்றைய போட்டோ

காதலர் தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு காதலர்கள் ஏராளமான குவிந்து விட்டனர்.

14-02-2026 | 12:20


ஸ்ரீதேவி, பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

14-02-2026 | 07:48


டைகான் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கல்வி மற்றும் தொழில்முனைவு பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற விஐடி பல்கலை வேந்தர் விசுவநாதன். இடம்: சென்னை.

14-02-2026 | 07:45


திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஓம் நமோ நாராயணா கோஷம் விண்ணதிர பிரகாரத்தை வலம் வந்து தரிசித்தனர். கொடிமரத்தில் மலர் தூவி வழிப்பட்டனர்.

14-02-2026 | 07:40


பிஏபி திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணையில் நீர் ததும்பி காணப்படுவது ரம்யமாக உள்ளது.

14-02-2026 | 07:33


கோவை சின்னவேடம்பட்டி கவுரவ மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டிகேஎஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில், செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடந்தது.

14-02-2026 | 07:17


பந்தலூர் பகுதியில் கோடை காலத்தில் மட்டுமே பூத்து குலுங்கும், பிளேம் ஆப் பாரஸ்ட் மலர்களை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.

14-02-2026 | 07:13


உலக கோப்பை போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்திய ஹர்மீத் சிங்.இடம் : சேப்பாக்கம்

14-02-2026 | 02:53


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் இலவச ரத்ததான முகாம் நடந்தது.

13-02-2026 | 21:00