உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், திருமுருகன்பூண்டி நல்லாறு பகுதியில் புள்ளி மான்கள் கூட்டமாக சுற்றி வருகிறது.

10-02-2026 | 18:20


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.

09-04-2026 | 22:11


திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்

09-04-2026 | 22:10


சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.

09-04-2026 | 22:10


திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்

09-04-2026 | 22:10


சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

09-04-2026 | 22:09


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி தெகுதியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் ஓட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக தயாராகும் அறைகள்.

09-04-2026 | 22:09


கிண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாமல் உள்ள நடைமேம்பாலம்.இடம் : கிண்டி

09-04-2026 | 22:09


தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் வந்து கழிவுநீர் கலக்கும் இடத்தில் உருவாகும் நுரை.இடம் : நீலாங்கரை

09-04-2026 | 22:08


சென்னை தி நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரத்தின் போது தொண்டரின் குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என பெயர் சூட்டினார்.

09-04-2026 | 22:07