இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சிறிதளவும் உயிர் பயம் இல்லாமல் தன் குழந்தையுடன் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் தாய். இடம்: திருமங்கலம்.
11-02-2026 | 16:35
தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடிய அலுவலகம்.
11-02-2026 | 16:35
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் சென்னையில் பேரணி நடந்தது. இடம். சிந்தாதிரிப்பேட்டை
11-02-2026 | 16:35
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் புத்தகக் கண்காட்சிக்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது
11-02-2026 | 16:35
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் நிற்கும் அவல நிலையால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
11-02-2026 | 16:35
புதுச்சேரி என் எச் எம், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணி சென்றவர்களை நேருவீதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11-02-2026 | 16:34