உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இடம்: கிண்டி

11-02-2026 | 21:08


மேலும் இன்றைய போட்டோ

கம்பம் மெயின ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள டூ வீலர்கள்

15-02-2026 | 18:43


விழுப்புரம் அடுத்த எருமணந்தாங்கல் பகுதியில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கினர்.

15-02-2026 | 18:42


மாசில்லா கம்பம் : ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்க்க பைகளில் மண் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

15-02-2026 | 18:42


விழுப்புரம் கோலியனூரான் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கியுள்ளது. இடம் : ரங்கநாதன் ரோடு.

15-02-2026 | 18:42


திருப்பூரில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் பூஜை வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்தது.

15-02-2026 | 18:41


புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு

15-02-2026 | 18:41


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த, அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து சன்மார்கிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

15-02-2026 | 18:40


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்த யு எஸ் ஏ வீரர் மொனாங் படேல்.இடம் : சேப்பாக்கம்

15-02-2026 | 18:39


மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

15-02-2026 | 18:39