உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலியில் நடந்துவரும் பொருநை புத்தகத் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள் குறித்து முதல் முறை வாக்களிக்கவுள்ள மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது.

12-02-2026 | 16:18


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கையில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

12-02-2026 | 16:22


சென்னையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதலீடுகளின் முன்னேற்ற அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின். உடன் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில்துறை அமைச்சர் ராஜா, பாரத் பயோ டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா.இடம் : கிண்டி

12-02-2026 | 16:21


காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்

12-02-2026 | 16:20


கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-02-2026 | 16:20


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12-02-2026 | 16:19


கோவை கல்வீரம்பாளையம் பகுதியில் பா.ஜ. சார்பில் நடந்த மோடி முகாமில் பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.

12-02-2026 | 16:19


கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்பட்டது

12-02-2026 | 16:19


திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.

12-02-2026 | 16:19


திண்டுக்கல்லில் அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

12-02-2026 | 16:19