உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டி.கே.எஸ்., மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

13-02-2026 | 13:33


மேலும் இன்றைய போட்டோ

சாலை விதிகளை மதிக்க வேண்டும் என, போலீசார் சார்பில், திருப்பூரில் உள்ள ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

19-02-2026 | 17:24


சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தை பார்க்க வந்த பட்டுக்கோட்டை பேராவூரணி அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

19-02-2026 | 17:24


ஊட்டி என். சி. எம்.எஸ்., வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் , திறந்து வாடகை விடாமல் உள்ளதால் , கூட்டுறவு சங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

19-02-2026 | 14:32


உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் காய வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம்.

19-02-2026 | 14:29


திருப்பூர், அடுத்த சின்னக்காளிபாளையத்தில் அறுவடை செய்யப்பட்ட புகையிலை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்.

19-02-2026 | 14:27


கோவை ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி காவேரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வரும் மூங்கில் பூங்கா பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

19-02-2026 | 14:27


சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உஷ்ணத்தை தணிக்க கடலில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்.இடம் : பட்டினப்பாக்கம்

19-02-2026 | 14:25


அடையாறு ஆறு கடலில் கடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு நடுவே இரை தேடும் நெடுங்கால் உள்ளான் பறவைகள்.இடம் : சீனிவாசபுரம்

19-02-2026 | 14:25


பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வைத்த பிளக்ஸ் பேனர்களை, நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

19-02-2026 | 14:25