உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஸ்ரீதேவி, பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

14-02-2026 | 07:48


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சார்பாக பூதநத்தம் பூர்வமலை பழங்குடியினர் சங்கத்திற்கு, டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது.

17-02-2026 | 16:58


இப்படி அதிக பாரத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஓட்டினால் விபத்தில் தான் முடியும் பயணம். இடம்: அவினாசி ரோடு.

17-02-2026 | 16:57


சிங்காநல்லூர் குளத்தை ஆக்கிரமித்து காணப்படும் ஆகாயத்தாமரை செடிகள்.

17-02-2026 | 16:57


காரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா வைபவம் தொடங்குவதற்கு முன்பாக அமாவாசை அன்று தேர் பிரிக்கும் நிகழ்வுகள் நடந்தது.முன்னதாக சிறப்பு பூஜை நடந்தது.

17-02-2026 | 16:57


இன்னொரு சிலை உருவாக போகுது.! பொதுப்பணித்துறை சார்பில் கோவை வ.உ.சி., மைதானத்தில் ஜி.டி. நாயுடுவிற்கு சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

17-02-2026 | 16:56


விழுப்புரம் நடராஜர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் கோவிலில் மாசி மாதம் அமாவாசை மகா சண்டி ஹோமம் நடந்தது.

17-02-2026 | 16:56


அங்கன்வாடி ஊழியர்களின் தொடர் போராட்டமாக, கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பாத்திரத்தை அடித்து நுாதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

17-02-2026 | 16:55


கோவை வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகளுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்பட்டது.

17-02-2026 | 16:55


விருத்தாசலம்- சேலம் புறவழிச்சாலையில் மணிமுத்தாற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

17-02-2026 | 16:55