மேலும் இன்றைய போட்டோ
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு காட்டம்பட்டி அருகே ரோடு விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டன.
24-02-2026 | 12:47
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்படும் உடுமலை தாலுகா அலுவலகம்.
24-02-2026 | 12:46
பொது தேர்வில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு ஸ்கைரப் ஆக செல்ல உள்ளவர்களுக்கான, பயிற்சி கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
24-02-2026 | 12:46
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்த மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் மோதிய திருச்சி மற்றும் செங்கல்பட்டு அணிகள்.
24-02-2026 | 05:27
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரோடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
23-02-2026 | 21:59
இந்திய அஞ்சல் துறை சென்னை நகர மண்டலம் சார்பில் மண்டல மேன்மை 2024-25 விருதுகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கெளரவ ஆலோசகர் சங்கர் சரவணன் விருது வழங்கினார்
23-02-2026 | 21:58
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் பிள்ளையார் குளம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர் சாய்ந்துள்ளன.
23-02-2026 | 21:57