இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மாநகராட்சியின் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்த விவாத கூட்டத்தில் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.
20-02-2026 | 17:15
தாம்பரம், கடற்கரை இடையிலான 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இடம்.பூங்கா ரயில்வே.
20-02-2026 | 17:14
சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டம் முடிந்து செல்லும் முதல்வர் ஸ்டாலினிடம் ஏராளாமான மனுக்கள் கொடுக்கப்பட்டது.
20-02-2026 | 17:14
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.கவில் போட்டியிட விருப்பமான தாக்கல் துவங்கியது.
20-02-2026 | 17:14
கூந்தன் குளம் பறவைகள் சரணாலயத்திற்கு தினமலர் செய்தி எதிரொலியாக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குளம் நிரம்பியுள்ளதால் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளன.
20-02-2026 | 17:13
4000கும் மேற்பட்ட வி.எச். என்./ஏ. என்.எம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
20-02-2026 | 17:13