உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை அருகே புதூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் பாயும் காளை.

15-02-2026 | 17:07


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் புதுப்பாளையம் ஆர்.பி நகர் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது.

18-02-2026 | 04:18


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்..

17-02-2026 | 21:59


மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை 6000 ரூபாய்ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்றனர்.

17-02-2026 | 21:59


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17-02-2026 | 21:59


டில்லியில் துவங்கிய ஏ ஐ உச்சி மாநாட்டை பார்வையிட வந்த பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் .

17-02-2026 | 21:58


டில்லியில் துவங்கிய ஏ ஐ உச்சி மாநாட்டில், பொதுமக்கள் மத்தியில் தவழ்ந்து சென்ற ட்ராக்கிங் ரோபோட், கண்காட்சியை சுற்றி வளம் வந்தது.

17-02-2026 | 21:58


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கோபுரங்களில் காண்போரை கவரும் வகையில் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

17-02-2026 | 21:57


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் தாயார் தெப்பக்குளத்தில் உலா வந்தார்.

17-02-2026 | 21:55


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் தாயார் கடலுடன் தெப்பக்குளத்தில் உலா வந்தார்.

17-02-2026 | 21:55