இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில், பொது மக்களை குளிர் விக்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தர்பூசணி பழங்கள். இடம்: நுங்கம்பாக்கம்.
21-02-2026 | 14:20
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேரை திருப்பூரில் டில்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
21-02-2026 | 14:19
மதுரை கோரிப்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
21-02-2026 | 13:02
வால்பாறையில் தென்மேற்கு, வட கிழக்கு பருவமழைகளுக்கு பின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் நிலவுவதால் தேயிலை செடிகள் துளிர்விட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன. இடம்: நல்லகாத்து எஸ்டேட்.
21-02-2026 | 09:45
அதிகாலை நேரத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டம், சூரியனின் செங்கதிர் பட்டு மெல்ல விலகி செல்லும் வண்ண மயமான காட்சி பயணிகளை பரவசப்படுத்துகிறது. இடம்: பந்தலூர்.
21-02-2026 | 09:41
திருவள்ளூர் பந்திகுப்பம் கிராமத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை, சோளிங்கர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
21-02-2026 | 09:40
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் மபி அழகியாக நிகிதா போர்வால் தேர்வு செய்யப்பட்டார்.
21-02-2026 | 09:24