உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருத்தாசலம் பாலக்கரை அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டில் ஒலி எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

17-02-2026 | 16:48


மேலும் இன்றைய போட்டோ

வள்ளலார் தெய்வ நிலையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை 160 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தெய்வ நிலையத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

25-05-2026 | 12:00


தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கிய நிலையில் தர்பூசணி பழங்கள் சீசன் முடிவுக்கு வந்துள்ளது. விவசாயிகள் தர்பூசணி பழங்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்...இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா...

24-05-2026 | 20:10


கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24-05-2026 | 20:10


அடையாறு ஆற்றில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள். இதனால் நீரோட்டம் தடை படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இடம் : கோட்டூர்புரம்

24-05-2026 | 20:01


சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு குழாயில் வரும் தண்ணீரை தேடிக் குடிக்கிறது.இடம் : தரமணி

24-05-2026 | 15:46


புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

24-05-2026 | 15:44


பொள்ளாச்சி அம்பராம்பாளையம், ஆழியாறு ஆறு செல்லும் பாதை பார்ப்போரை ரசிக்க வைக்கிறது.

24-05-2026 | 14:31


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் எஸ்.பி ஷனாஸ் வாகனங்களை ஆய்வு செய்தார்.

24-05-2026 | 14:31


சுற்றுலாத்தலமான புதுச்சேரியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் காற்று வாங்கியும் குளித்தும் மகிழ்ந்தனர்.

24-05-2026 | 14:31