உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, மற்றும் எம்.எல்.ஏக்கள்.

17-02-2026 | 16:48


மேலும் இன்றைய போட்டோ

வண்டலுார்--மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்துார் அருகே சாலை சீரமைப்பு பணியால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணி வகுத்து செல்கின்றன

20-02-2026 | 22:44


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கும் பணி காரணமாக தாம்பரம், கடற்கரை இடையிலான 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சிக்னல் கிடைக்காததால் நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து செல்லும் பயணிகள். இடம்: சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே.

20-02-2026 | 22:43


கடலூரில் த.வெ.க.கட்சி சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் இருக்கைகள்.

20-02-2026 | 22:42


கோவை கோர்ட் வளாகத்தில் நடந்த, கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர்களாக பணிபுரிந்தவர்களுக்காக பாராட்டு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குமரப்பன் பேசினார்.

20-02-2026 | 22:42


புறநகர் ரயில்கள் தட்டுப்பாட்டால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதியே பொதுமக்கள்

20-02-2026 | 22:42


புறநகர் ரயில்கள் தட்டுப்பட்டால் தாமரை மலையில் நிலையத்தில் பொதுமக்கள்

20-02-2026 | 22:41


சோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் இதுவரைக்கும் பள்ளிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.

20-02-2026 | 20:08


புறநகர் ரயில்கள் தட்டுப்பாட்டால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதியே பொதுமக்கள்

20-02-2026 | 20:08


தேங்காய் திட்டு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து பெண் பலியானதையடுத்து உப்பளம் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா படகுகளை சப் கலெக்டர் அகில் புத்தி ஆய்வு செய்தார்.

20-02-2026 | 20:08