இன்றைய போட்டோ
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் குளிர்காலத்தில் அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். கடந்த சில நாட்களாக திடீரென வெப்பநிலை உயர்ந்ததால், மலைகளிலும், வயல்களிலும் உறைந்துள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் துவங்கி, ஆறுகளில் பாய்ந்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிராங்க்பர்ட் நகருக்கு அருகிலுள்ள நிடெராவ்ஐச்சென் பகுதியில் வெள்ளம் பாய்ந்த வயல்வெளிகளை கடந்து செல்லும் ரயில்.
19-02-2026 | 07:33
மேலும் இன்றைய போட்டோ
புரட்டாசி மாதத்தையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர்.
05-10-2026 | 16:06
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம்
05-10-2026 | 14:34
காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு
05-10-2026 | 14:33
மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி
05-10-2026 | 14:33