உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உஷ்ணத்தை தணிக்க கடலில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்.இடம் : பட்டினப்பாக்கம்

19-02-2026 | 14:25


மேலும் இன்றைய போட்டோ

.குப்பைகள். கட்டிடக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்க பெருங்குடி ஏரியை சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

21-02-2026 | 19:03


பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் வரும் பணிகளை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

21-02-2026 | 19:02


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.

21-02-2026 | 19:02


உடுமலை அமராவதிஅணையின் நீர்மட்டம் 48 அடியாக குறைந்து காணப்படுகிறது.

21-02-2026 | 14:24


சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில், பொது மக்களை குளிர் விக்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தர்பூசணி பழங்கள். இடம்: நுங்கம்பாக்கம்.

21-02-2026 | 14:20


பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேரை திருப்பூரில் டில்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

21-02-2026 | 14:19


மதுரை கோரிப்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

21-02-2026 | 13:02


வால்பாறையில் தென்மேற்கு, வட கிழக்கு பருவமழைகளுக்கு பின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் நிலவுவதால் தேயிலை செடிகள் துளிர்விட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன. இடம்: நல்லகாத்து எஸ்டேட்.

21-02-2026 | 09:45


அதிகாலை நேரத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டம், சூரியனின் செங்கதிர் பட்டு மெல்ல விலகி செல்லும் வண்ண மயமான காட்சி பயணிகளை பரவசப்படுத்துகிறது. இடம்: பந்தலூர்.

21-02-2026 | 09:41