இன்றைய போட்டோ
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கும் பணி காரணமாக தாம்பரம், கடற்கரை இடையிலான 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சிக்னல் கிடைக்காததால் நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து செல்லும் பயணிகள். இடம்: சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே.
20-02-2026 | 22:43
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் வன பணியாளர்கள், மற்றும் ஸ்ரீ நாராயண குரு சமாஜம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர்.
28-09-2026 | 15:25
நவராத்திரி முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது
28-09-2026 | 15:22
கள்ளக்குறிச்சி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்தார்.
28-09-2026 | 15:21
முதல்வர் கோப்பை அனைத்து பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. நீளம் தாண்டுதல் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீரர்.
28-09-2026 | 15:20
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் மக்காச்சோளத்தை காய வைக்கும் தொழிலாளர்கள் .
28-09-2026 | 15:20
விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
28-09-2026 | 15:20
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
28-09-2026 | 15:20