உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை பெருநகரில் பழமையான இடங்களை கண்டு ரசிக்க போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உலா குளிர்சாதன சுற்றுலா பேருந்துணை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

27-02-2026 | 18:54


மேலும் இன்றைய போட்டோ

சமீபத்தில் பெய்த மழைக்கு உடுமலை திருமூர்த்திமலையில் காணப்படும் சிற்றறிவிகள்.

06-10-2026 | 14:27


மதுராந்தகம் தொகுதி வையாவூர் பள்ளியில் வாக்கு செலுத்துவதற்காக காத்திருந்த பொதுமக்கள்

06-10-2026 | 14:26


விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 600 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

06-10-2026 | 14:26


தாராபுரம்,பொண்ணு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இடைத்தேர்தலில் ஓட்டளிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

06-10-2026 | 14:25


சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் .

06-10-2026 | 14:25


பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்படும் சிங்காநல்லூர் குளம்.

06-10-2026 | 14:24


ஊட்டி படகுஇல்ல பகுதியில், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார், உடன் அதிகாரிகள் .

06-10-2026 | 14:24


ஊட்டியில் கனமழை பெய்தது.

06-10-2026 | 14:24


மதுராந்தகம் தொகுதி சூரை ஊராட்சி நடுநிலை பள்ளியில் வாக்கு செலுத்துவதற்காக முந்தி அடித்துக்கொண்டு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

06-10-2026 | 14:24