உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சந்திர கிரகணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் சுவாமி, கவுரி அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர்.

03-03-2026 | 22:59


மேலும் இன்றைய போட்டோ

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசி பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.

04-03-2026 | 06:59


மேற்காசியாவில் போர் நடந்து வரும் சூழலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரின் மையப்பகுதியில் உள்ள வணிக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

04-03-2026 | 06:49


மேற்குவங்க மாநிலம் நாடியாவில் ஹோலி பண்டிகையை வசந்த் உத்சவமாக கொண்டாடிய பெண்கள் உற்சாகமாக ஒருவருக்கொருவர் வண்ணப் பொடி பூசி மகிழ்ந்தனர்.

04-03-2026 | 06:44


விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் நகை வியாபாரியிடம் கொள்ளையடித்து சென்றதால் போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

03-03-2026 | 23:06


விரைவில் திறக்கப்பட உள்ள மதுரவாயல் - சின்ன நொளம்பூரை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம்.

03-03-2026 | 23:05


நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம்: நாங்குநேரி

03-03-2026 | 23:05


விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

03-03-2026 | 23:04


நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

03-03-2026 | 23:04


முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தின் உள்தோற்றம். இடம்: அசோக் நகர் -

03-03-2026 | 23:04