உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அரசு தொடக்கப் பள்ளிக்கான பணி நியமன ஆணை கவர்னர் கைலாஷ் நாதன் மற்றும் முதலமைச்சர் ராமசாமி தலைமையில் வழங்கப்பட்டது

05-03-2026 | 22:06


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் மாணவ- மாணவியர் சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

10-03-2026 | 07:08


தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி துவங்கி ஜரூராக நடந்து வருகிறது.

10-03-2026 | 07:05


தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய துணை ராணுவ படையினர்.

10-03-2026 | 07:02


தேர்தலை முன்னிட்டு திருப்பூர், தென்னம்பாளையத்தில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

09-03-2026 | 21:49


திருப்பூர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

09-03-2026 | 21:49


திருப்பூர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டது.

09-03-2026 | 21:49


புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை அறிவிக்காத போதிலும் நேரு வீதியில் பல கட்சி துண்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

09-03-2026 | 21:49


திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த அப்பகுதியினர்.

09-03-2026 | 21:48


இலவச பட்டா கேட்டு திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சின்னியம்பாளையம் பகுதி மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்னர்.

09-03-2026 | 21:48