உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் பல நாட்களாக குவித்திருந்த குப்பை கழிவுகளை ஜேசிபி எந்திரம் மூலம் மாநகராட்சியினர் அகற்றினர்.

06-03-2026 | 21:49


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

09-03-2026 | 21:49


திருப்பூர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டது.

09-03-2026 | 21:49


புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை அறிவிக்காத போதிலும் நேரு வீதியில் பல கட்சி துண்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

09-03-2026 | 21:49


திருப்பூர், பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த அப்பகுதியினர்.

09-03-2026 | 21:48


இலவச பட்டா கேட்டு திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சின்னியம்பாளையம் பகுதி மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்னர்.

09-03-2026 | 21:48


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டம் டி.ஆர்.ஓ.,புண்ணியகோட்டி தலைமையில் நடந்தது.

09-03-2026 | 21:47


போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

09-03-2026 | 21:47


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைக்கேட்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

09-03-2026 | 21:47


வாழ்க்கை ஒரு ஓடம் அதை தள்ளிவிட்டால் தான் ஓடும். எனக்கு நீ துணை உனக்கு நான் துணைஇடம் புதுச்சேரி காமராஜ் சாலை.

09-03-2026 | 21:46