இன்றைய போட்டோ
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நம் நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து ஒடிஷாவின் புவனேஸ்வரில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
08-03-2026 | 08:48
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
22-11-2026 | 13:54
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.
22-11-2026 | 12:07
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.
22-11-2026 | 12:07