இன்றைய போட்டோ
உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகளின் சேர்க்கையாக விளங்குகிறது அம்மா என்ற வார்த்தை. தாய்மையின் மொத்த உருவம் பெண்கள். பேதை முதல் பேரிளம் பெண் வரை, அத்தனை பருவங்களும், உலகத்துக்கான இலக்கணம். இந்நாள் மட்டுமல்ல… ஒவ்வொரு நாளும் போற்றுவது தான் உத்தமம். இடம்: பந்தலூர், நீலகிரி மாவட்டம்.
08-03-2026 | 08:58
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் வன பணியாளர்கள், மற்றும் ஸ்ரீ நாராயண குரு சமாஜம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர்.
28-09-2026 | 15:25
நவராத்திரி முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது
28-09-2026 | 15:22
கள்ளக்குறிச்சி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்தார்.
28-09-2026 | 15:21
முதல்வர் கோப்பை அனைத்து பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. நீளம் தாண்டுதல் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீரர்.
28-09-2026 | 15:20
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் மக்காச்சோளத்தை காய வைக்கும் தொழிலாளர்கள் .
28-09-2026 | 15:20
விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
28-09-2026 | 15:20
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
28-09-2026 | 15:20