உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா கலந்து கொண்டனர்

10-03-2026 | 22:18


மேலும் இன்றைய போட்டோ

பிளஸ் 2 மாணவி கொலையை கண்டித்து துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12-03-2026 | 22:22


புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் சார்பில் 23வது அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

12-03-2026 | 22:21


புதுச்சேரி அண்ணா சிலை அருகே மகளிர் காங்கிரஸ் சார்பில் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்தது.

12-03-2026 | 22:21


நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் கானல் நீர். இடம் கொடிசியா ரோடு.

12-03-2026 | 21:53


எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைத்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: திருவொற்றியூர்.

12-03-2026 | 21:53


சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதால் இது போன்ற சில்லறை கடைகளிலும் வெயிட்டிங் லிஸ்டில் கேஸ் வாங்கிச் செல்லும் மக்கள். இடம்: சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு அருகே.

12-03-2026 | 21:53


சென்னை கத்திட்டல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏராளமான வாகன ஓட்டிகள் குவிந்ததால் பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.

12-03-2026 | 21:52


கோவை மதுக்கரை ரோட்டில் மேற்கு புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

12-03-2026 | 21:52


சென்னையில் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சிகள் பெரம்பூரி ஐ.சி.எப்யில் துவங்கியது. இதில் பல்வேறு நாடுகள் சார்ந்த நிறுவன அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

12-03-2026 | 21:52