இன்றைய போட்டோ
எனக்கு தெரியும்... என்னை வழிநடத்த நீங்கள் படும் துயரம். நீங்கள் பார்க்காத உலகத்தை நான் பார்க்க, என்னை தோள் மீது தூக்கி வைத்த ஞாபகம். இன்னும் மறக்கவில்லை. இப்போது, உங்கள் பாரத்தை பாதி சுமந்து, தோள் கொடுக்கிறேன். நாளை முழுவதுமாக சுமந்து, நீங்கள் கொடுத்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கப் போகிறேன். விட்டுக் கொடுப்பது மட்டும் வாழ்க்கையல்ல... விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் வாழ்க்கைதான். இது மகனின் எண்ணவோட்டம். இடம்: கோவை சுந்தராபுரம் சந்திப்பு.
20-03-2026 | 20:10
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர்.
22-11-2026 | 14:43
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது.
22-11-2026 | 14:42
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
22-11-2026 | 14:42
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது.
22-11-2026 | 14:40
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது.
22-11-2026 | 14:39