உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வடலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த சொல்லப்பட்ட ரூபாய் 90 ஆயிரதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

22-03-2026 | 14:39


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் காந்தி சிலை அருகே அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா அறிவித்ததை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,

27-03-2026 | 21:56


திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளம் சீரமைக்கப் பணி நடந்து வருகிறது

27-03-2026 | 21:55


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

27-03-2026 | 21:54


சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை ஆலந்தூர் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இபிஎஸ்சை புலி வேடம் அணிந்து வரவேற்றனர்.இடம்: எம்.ஜி.ஆர். சாலை, நங்கநல்லூர்.

27-03-2026 | 21:54


புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பாஸ்கர் எம்எல்ஏ கலந்து கொண்டனர்.

27-03-2026 | 21:53


அதிமுக பிரசாரத்தில் எம்ஜிஆர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மூதாட்டி இடம் தாம்பரம் சண்முகம் சாலை

27-03-2026 | 21:53


அதிமுக பிரச்சாரத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள் மற்றும் புகைப்படங்களை ஆர்வமுடன் வாங்கும் தொண்டர்கள்இடம் தாம்பரம் சண்முகம் சாலை

27-03-2026 | 21:52


தாம்பரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த இபிஎஸ். அருகில் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்

27-03-2026 | 21:52


தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது. ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி துறை தலைவர் ஜூலியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து: அமிர்த விஷ்வ வித்யா பீடம் சுவாமி சிதானந்தமிர்த சைதன்யா, ஸ்ரீ சக்தி கல்வி நிறுவன துணை தலைவர் தீபன் தங்கவேலு, கற்பகம் பல்கலை டீன் அமுதா.

27-03-2026 | 11:12