இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில், தேர்தலை முன்னிட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது.
25-03-2026 | 20:28
விழுப்புரம் தேர்தல் துறை கிடங்கில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
25-03-2026 | 20:27
பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.
25-03-2026 | 20:27
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை கடிதம் பிரித்து அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
25-03-2026 | 20:27
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
25-03-2026 | 20:26