உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி போடிபாளையம் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

01-04-2026 | 17:29


மேலும் இன்றைய போட்டோ

தூய்மை பணியாளர்களுக்கான அரசு சேவைகள் பெறுவது குறித்த முகாம் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

23-07-2026 | 14:32


கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்.

23-07-2026 | 14:32


பட்டா கேட்டும் தாசில்தாரை கண்டித்தும் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பாய் போட்டு உறங்கியும் பூ சுற்றியும் போராட்டம் நடத்தினர்.

23-07-2026 | 14:32


கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் அருகே உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் தினமும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன.

23-07-2026 | 14:32


முதல்வர் விஜய் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க., வினர் அன்னதானம் வழங்கினர்.

23-07-2026 | 14:31


முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க.,வினர் ரசிகர்களுக்கு லட்டு வழங்கினர்.

23-07-2026 | 14:31


கோவை போத்தனூர் அரசன் தியேட்டரில் ஜனநாயகன் படம் காலையில் முதல் ஷோவை பார்க்க அமைச்சர் விக்னேஷ் வந்ததையடுத்து தியேட்டர் அரங்க நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

23-07-2026 | 14:30


நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பா.ஜ., கட்சி சார்பில் மனு கொடுக்க வந்தனர்.

23-07-2026 | 14:30


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை ஆசிரியர்கள் வழங்கினர்.

23-07-2026 | 14:30