உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் விஜயனுக்கு, சட்டசபை தேர்தலில் சீட் வழங்க கோரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் பெரிய கேனில் கொஞ்சம் போல எரிபொருளுடன் வந்து தீக்குளிக்க போறேன் என்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

02-04-2026 | 07:15


மேலும் இன்றைய போட்டோ

கோடை வெயிலின் தாக்கம்....தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆற்றில் மீன் பிடி தொழில் சுனக்கம்.இடம்: பவானி ஆறு .சிறுமுகை அருகே உள்ள மூலையூர்

13-04-2026 | 21:25


கடலூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

13-04-2026 | 21:25


விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா நல்லூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.

13-04-2026 | 21:24


புதுச்சேரியில் மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

13-04-2026 | 21:24


கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.

13-04-2026 | 21:24


காரைக்காலில் பழைய கட்டிடம் மேல்தளம் சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி மீது விழுந்து சம்பவ இடத்தில் பலி

13-04-2026 | 21:23


சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவங்கியது. இடம்: லட்சுமி தெரு, கம்பன் நகர், மாதாவரம்.

13-04-2026 | 21:23


தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.

13-04-2026 | 21:22


தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி வந்தார். லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...

13-04-2026 | 21:22