உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வேடமணிந்து ஓட்டு சேகரித்த இடம். கோவை, சிங்கநல்லூர்.

21-04-2026 | 14:44


மேலும் இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டு பெட்டி எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

21-04-2026 | 21:54


சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டு பெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி. எஸ்.கருவி பொருத்தும் பணி நடந்தது.

21-04-2026 | 21:54


பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.

21-04-2026 | 21:54


மூன்று வேட்பாளருக்கும் ஒரே இடத்தில் அனுமதி கொடுத்ததால் அரண்மனை வாசல் பஸ் ஸ்டாண்ட் ரோடு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

21-04-2026 | 21:53


ஊட்டியில் , காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரனை ஆதாரித்து , எம்.பி., ராஜா தலைமையில் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

21-04-2026 | 21:53


கோவை சாய்பாபாகோவில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முருகன் மில் தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக மில் முன்பு அறிவிப்பு வைத்துள்ளனர்.

21-04-2026 | 21:52


திருப்பூர், வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பிரசார நிறைவு கூட்டத்தில் மகளிர் அணியினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

21-04-2026 | 21:52


இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ஜ., வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

21-04-2026 | 21:52


பொள்ளாச்சி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

21-04-2026 | 21:51