உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பெரியகோட்டை ஊராட்சியில் குடிநீர் சரிவர வராததால் உடுமலை வாசவிநகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பைப்லைனில் வரும் தண்ணீரை பிடிக்கும் பொது மக்கள் .

14-05-2026 | 17:22


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

19-07-2026 | 18:45


போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு

19-07-2026 | 18:44


உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது.

19-07-2026 | 18:44


ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர்.

19-07-2026 | 18:42


ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை.

19-07-2026 | 18:41


கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.

19-07-2026 | 18:41


சோழிங்கநல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி சதுப்பு நிலத்தில் விழுந்த மாநகரப் பேருந்து.இடம் : சோழிங்கநல்லூர்.

19-07-2026 | 18:41


விடுமுறை நாள் என்பதால் ,சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.

19-07-2026 | 18:40


மண் நிறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்தி அணையை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளன.

19-07-2026 | 13:51