உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், த.வெ.க தெற்கு எம்.எல்.ஏ பாலமுருகன் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் உள்ள புதிய பாலத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணிவகுத்த ஆட்டோக்கள்.

15-05-2026 | 13:29


மேலும் இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.

19-05-2026 | 06:23


கோடை வெயிலில் வாடும் விலங்குகளை குளிர்விக்க சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷவரில் குளித்து கும்மாளமிட்ட யானை.

19-05-2026 | 06:15


புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னல் அருகே சவிதா பிளாசாவில் புதியதாக அமைந்துள்ள அதிநவீன இதய சிகிச்சை மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

18-05-2026 | 20:23


வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

18-05-2026 | 20:22


புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ.,தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

18-05-2026 | 20:21


கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

18-05-2026 | 16:51


பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.

18-05-2026 | 16:51


திண்டிவனம் புதிய நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

18-05-2026 | 16:50


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாய சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர்.

18-05-2026 | 16:50