உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ. அலுவலகம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

15-05-2026 | 13:34


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கையில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

16-07-2026 | 17:58


கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரி ஆதினத்தின் 32வது ஜெயந்தி விழாவில் யாகம் நடத்தி வழிபட்ட பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்.

16-07-2026 | 17:58


போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை.இடம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சோதனை சாவடி.

16-07-2026 | 17:57


கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரி ஆதினத்தின் 32வது ஜெயந்தி விழாவில் சொற்பொழி நிகழ்ச்சியில் பேசிய பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்.

16-07-2026 | 17:57


திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ரோட்டில் தென்பட்ட கானல் நீர். இடம் : அல்லிநகரம் பிரிவு.

16-07-2026 | 17:57


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னை பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

16-07-2026 | 17:56


சென்னை, பெரியார் நகரில் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல பாஸ்போர்ட் சேவை மையத்தை நேற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.

16-07-2026 | 17:56


சென்னை பெரியார் நகரில் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்து ஆறு மாத குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கினார்.

16-07-2026 | 17:56


சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே குட்டையில் இரை தேடும் பறவைகள்.

16-07-2026 | 17:55