உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

15-05-2026 | 16:00


மேலும் இன்றைய போட்டோ

லலித் கலா அகாடமியில் பனை வேர்களின் கதைகள் எனும் தலைப்பில் மாணவர்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடந்து வருகிறது. இதை பார்வையிட்ட மாணவ- மாணவியர். இடம்: கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை.

16-07-2026 | 07:47


ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்றுறு நடக்கிறது. இதையொட்டி ஜெகந்நாதர் கோவிலின் முன் தேர்களை திருப்பி நிலைநிறுத்தும் தக்ஷிண மோடா எனும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

16-07-2026 | 07:13


விவசாயிகள் போராட்டத்தை அடுத்து உடுமலை அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

15-07-2026 | 17:00


திருப்பூர் தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பேசினார்.

15-07-2026 | 17:00


திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.

15-07-2026 | 16:59


திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.

15-07-2026 | 16:59


அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பாலம் ஏறு தளம் நிழலில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டுள்ள கால் டாக்ஸி கார்கள்.

15-07-2026 | 16:58


சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையிலான பறக்கும் மேம்பால சாலை திட்டப் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: சிந்தாதிரிப்பேட்டை.

15-07-2026 | 16:58


புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

15-07-2026 | 16:58