உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார்.

16-05-2026 | 13:27


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று மாலை பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

19-07-2026 | 22:05


திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.

19-07-2026 | 22:05


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள ஜெயவானி ஐஸ் கம்பெனியில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

19-07-2026 | 22:04


புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வுக்கான எழுத்து தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் நடந்தது.

19-07-2026 | 18:46


புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

19-07-2026 | 18:45


போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு

19-07-2026 | 18:44


உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது.

19-07-2026 | 18:44


ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர்.

19-07-2026 | 18:42


ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை.

19-07-2026 | 18:41