உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.

22-05-2026 | 19:18


மேலும் இன்றைய போட்டோ

கோவில் தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில், சென்னை சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

26-07-2026 | 21:42


திருப்பூர், கூலிபாளையம், நால் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி.

26-07-2026 | 21:41


கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில், தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

26-07-2026 | 21:41


வெள்ளலூர் பேச்சியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

26-07-2026 | 21:40


சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் போர்க்கப்பல்கள் மாதிரி வைக்கப்பட்டுள்ளன.

26-07-2026 | 21:39


கொடியாவில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் புத்தகத்தை ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்த மழலைசெல்வம்.

26-07-2026 | 21:39


கொடியாவில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் ...

26-07-2026 | 21:39


சென்னை சென்னை மெரினா கடற்கரையில் வலை வீசி மீன்பிடிக்கும் மீனவர்.

26-07-2026 | 21:39


புதுச்சேரி வாஸ்கோ அமைப்பு சார்பில் கடற்கரை காந்தி சிலை அருகே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

26-07-2026 | 21:38