உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கும் முன்பே ஐந்தருவியில் குறைவாக விழும் தண்ணீரில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணியர்..

25-05-2026 | 16:42


மேலும் இன்றைய போட்டோ

பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள்.

22-07-2026 | 21:52


கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்கள்.

22-07-2026 | 21:52


பல்லாவரம் திருமுடிவாக்கம் சாலையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் இடம் நாகல்கேணி

22-07-2026 | 21:52


ஜனநாயகன் திரைப்படம் வரும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பெரிய பெரிய கட்டவுட் வைத்து கொண்டாட தயாராகின்றனர் ரசிகர்கள்.இடம்.அண்ணாசாலை,

22-07-2026 | 21:51


சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

22-07-2026 | 21:51


சிவகங்கை வாரச்சந்தையில் ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

22-07-2026 | 21:50


டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நடந்து வரும் போராட்டம் மீண்டும் தொடரும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மாணவர்கள்

22-07-2026 | 21:49


சிறுமுகை,பாலப்பட்டி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வந்த பாகுபலி யானை.

22-07-2026 | 21:49


ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சிறப்பு முகாமில் குவிந்த மக்கள். இடம்: தண்டையார்பேட்டை.

22-07-2026 | 21:49