உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வைகாசி விசாகத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

30-05-2026 | 21:57


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் வள்ளி கும்மியாட்டம் நடந்தது.

31-05-2026 | 23:01


விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சாமிக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.

31-05-2026 | 20:36


சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள், குடும்பத்துடன் குவிந்த மக்கள். அங்கிருந்த பேட்டரி ரயில் வாகனத்தில் சவாரி வந்த குழந்தைகள்.

31-05-2026 | 20:35


கோவை அவிநாசி சாலை விரிவாக்க பணிகளை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர்.

31-05-2026 | 20:34


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

31-05-2026 | 20:31


சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குடும்பத்துடன் குவிந்த மக்கள். இடம். தேனாம்பேட்டை.

31-05-2026 | 20:30


திருப்பூர்,ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் பக்தர்கள் நாராயண கோஷம் முழங்க தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

31-05-2026 | 20:30


புதுச்சேரி அரசு பள்ளி நூலகர்களுக்கான எழுத்துத் தேர்வு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்தது முன்னதாக போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர்.

31-05-2026 | 20:30


வேதா பட நிதி அறக்கட்டளை மற்றும் பாரதிய வித்யா பவனுடன் இணைந்து காஞ்சி மகா பெரியவரான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது ஜெயந்தி விழாவில் சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் நடந்தது.

31-05-2026 | 20:12