உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விசேஷ கலச அபிஷேகம்! விழுப்புரம் சங்கரமடத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகா உற்சவத்தை முன்னிட்டு ருத்ர ஏகாதசி ஜப ஹோமம் விசேஷ கலச அபிஷேகம் வேத பண்டிதர்கள் கொண்டு வந்தனர்.

31-05-2026 | 15:13


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

02-06-2026 | 23:23


மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்ததாரரை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்.

02-06-2026 | 23:22


தென் மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பட்டாம்பூச்சிகள் வர தொடங்கியது. இடம்: காரமடை

02-06-2026 | 23:20


பட்டுப்போன மரமாக இருந்தாலும் இந்த நீர் காகங்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாக உதவும் மரம். இடம் : வாலாங்குளம்.

02-06-2026 | 23:19


கோவையில் இயற்கையின் ஓவியம்! கார்மேகங்கள் சூழ்ந்த கோவையில், நகரின் தொலைதூரப் பகுதியில் பெய்யும் மழையின் காட்சி. இடம்: காந்திபுரம், கோவை.

02-06-2026 | 23:19


திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வானவில் தென்பட்டது.

02-06-2026 | 23:18


வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் வீரராக பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.

02-06-2026 | 23:18


அடையாறு ஆற்றில் அதிக அளவில் காணப்படும் தண்ணீர். இடம்: அடையாறு

02-06-2026 | 23:18


சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் ஊற்று நீர் வெளியேறும் குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.

02-06-2026 | 23:17