இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
03-06-2026 | 11:51
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் கில்லர் படப்பிடிப்பின்போது காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. போலீசார் விசாரணை.
03-06-2026 | 11:50
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் கில்லர் படப்பிடிப்பின்போது காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
03-06-2026 | 11:50
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 பிறந்த நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
03-06-2026 | 11:49
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சிவகுமார் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், சட்டசபையான விதான் சவுதா முன் வைக்கப்பட்டுள்ள கட்- அவுட். இடம்: பெங்களூரு.
03-06-2026 | 09:32
மஹாராஷ்ரா மாநிலம் நவி மும்பையின் சிற்றோடை பகுதிக்கு ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகள் வந்துள்ளன. இப்பறவைகளுக்குப் பிடித்த உணவான நீலப்பச்சை பாசிகளும், இறால்களும் இங்கு தாரளமாக கிடைப்பதால் இவை அதிகளவில் வருகின்றன.
03-06-2026 | 09:24