உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு ஸ்கூல் பேக்குகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க கோவை டவுன்ஹால் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

31-05-2026 | 15:45


மேலும் இன்றைய போட்டோ

விருதுநகர்-வடமலைக்குறிச்சி ரோட்டின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து பசுமையாக உள்ளது.

03-06-2026 | 18:13


வறட்சி கொஞ்சம் மறைந்து மழைப்பொழிவினால் பசுமை மீண்ட வனத்தின் இடையே பிரம்மாண்டமாய் தெரியும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்.

03-06-2026 | 18:13


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவிற்கு தேர் திருவிழாவிற்கு வந்த அமைச்சர்கள் ரமேஷ் தேர் இழுக்கும் ஜேசிபி இயந்திரத்தை பார்வையிட்டனர்.

03-06-2026 | 18:12


தமிழக முதல்வர் விஜய் நாள்தோறும் செல்லும் இசிஆர் சாலையில் நெரிசலை தவிர்க்க புதிதாக நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இடம் : ஆர்.டி.ஓ, திருவான்மியூர்

03-06-2026 | 18:02


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாள் நடந்த தேர் திருவிழாவில் பக்தர்கள்

03-06-2026 | 18:01


விருதுநகரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் ரோடு விரிவுபடுத்தும் பணிக்கு வெட்டப்பட்ட மரங்கள்.

03-06-2026 | 18:01


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் விநியோகம் செய்வதற்காக தயார் நிலையில் வைக்கும் பணி நடைபெற்றது.

03-06-2026 | 17:48


பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது

03-06-2026 | 11:51


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

03-06-2026 | 11:51