உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தாம்பரம் முடிச்சூர் சாலை மாதவரம் புறவழிச் சாலை சந்திப்பில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல். இடம்; கிருஷ்ணா நகர், தாம்பரம்.

03-06-2026 | 22:59


மேலும் இன்றைய போட்டோ

நீதிமன்ற ஆணைப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கட்டடத்தில் உள்ள வாடகை தாரர்களின் பொருட்களை வெளியேற்றும் பணிநடந்தது. இடம். தேரடி, திருவொற்றியூர்

03-06-2026 | 22:20


பள்ளி திறப்பை முன்னிட்டு தேனி ரயில்வே ஸ்டேஷனில் மதுரை ரயிலில் ஏராளமானோர் சென்றனர்.

03-06-2026 | 19:45


மதுரை கோரிப்பாளையம்- மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

03-06-2026 | 18:14


விருதுநகர்-வடமலைக்குறிச்சி ரோட்டின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து பசுமையாக உள்ளது.

03-06-2026 | 18:13


வறட்சி கொஞ்சம் மறைந்து மழைப்பொழிவினால் பசுமை மீண்ட வனத்தின் இடையே பிரம்மாண்டமாய் தெரியும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்.

03-06-2026 | 18:13


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவிற்கு தேர் திருவிழாவிற்கு வந்த அமைச்சர்கள் ரமேஷ் தேர் இழுக்கும் ஜேசிபி இயந்திரத்தை பார்வையிட்டனர்.

03-06-2026 | 18:12


தமிழக முதல்வர் விஜய் நாள்தோறும் செல்லும் இசிஆர் சாலையில் நெரிசலை தவிர்க்க புதிதாக நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இடம் : ஆர்.டி.ஓ, திருவான்மியூர்

03-06-2026 | 18:02


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாள் நடந்த தேர் திருவிழாவில் பக்தர்கள்

03-06-2026 | 18:01


விருதுநகரில் இருந்து செங்குன்றாபுரம் செல்லும் ரோடு விரிவுபடுத்தும் பணிக்கு வெட்டப்பட்ட மரங்கள்.

03-06-2026 | 18:01